நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 9: செலவை குறைக்க 6 முக்கிய‌ வழிகள்!

By இரா.வினோத்

ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் உங்களிடம் ஒரு வாளியை கொடுத்து, “அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் எவ்வளவு பெட்ரோல் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்கிறார். நீங்கள் உங்களின் வண்டி டேங்கை நிறைத்துவிட்டு, ஒரு கண்டெயினரில் பெட்ரோலை சேமிக்க முயல்வீர்கள். ஒருவேளை உங்களிடம் இருந்த வாளியில் பெரிய ஓட்டை இருந்தால், எவ்வளவு பெட்ரோல் வீணாகி இருக்கும்?

நம்முடைய வருமானத்தை பாதுகாக்கும் வாளியில், செலவு என்னும் ஓட்டைகள் இருந்தால் சேமிக்க முடியுமா? வருமானத்தை பெருக்குவதைக் காட்டிலும் செலவை குறைப்பது எளிதானது. அதனாலே நிதி மேலாண்மை நிபுணர்கள் செலவை குறைக்க வழிகாட்டுகிறார்கள். அதில் 6 முக்கியமான வழிகளை இங்கு காணலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE