நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 51: ஆன்லைன் கடன் செயலி தொல்லையில் இருந்து தப்பிப்பது எப்படி?

By இரா.வினோத்


முன்பெல்லாம் கந்துவட்டி கும்பல் வீடு தேடிவந்து கடன் கொடுப்பார்கள். 12 மணி நேரம், 24 மணி நேரம், 2 நாள், வாரம், மாதம் என பல வகையாக‌ பிரித்து தாறுமாறாக வட்டி வசூலிப்பார்கள். இப்போதும் ஆங்காங்கே இந்த மோசடி தொடர்கிறது. கந்துவட்டி கும்பல் கடனை செலுத்தாத குடும்பத்தினரை முதலில் மரியாதைக் குறைவாகப் பேசுவார்கள். உறவினர் மத்தியில் கேவலப்படுத்துவார்கள். அப்போதும் தரவில்லை என்றால் தாக்குவார்கள். இன்னொருபுறம் அந்த வீட்டின் பெண்களிடம் அத்துமீறுவார்கள். இதுபோன்ற தொல்லைகளைத் தாங்க முடியாமல் ஏராளமானோர் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதையடுத்து அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டதால் கந்துவட்டி கொலைகள் வெகுவாக குறைந்துள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE