நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 50: உயிரை பறிக்கும் கடன் செயலி

By இரா.வினோத்


ஆன்லைன் செயலி கடன் கும்பல் ரம்யாவின் கழுத்தை சுற்றிய பாம்பாய் ஓயாமல் தொல்லை கொடுத்தது. அவரது செல்போனில் இருந்த எல்லா புகைப்படங்களை தரவிறக்கம் செய்து, ஆபாசமாக மார்ஃபிங் செய்து எல்லோருக்கும் அனுப்பி கொண்டே இருந்தனர். இதில் அவரின் குடும்பத்தார், நண்பர்களின் புகைப்படங்களும் இருந்ததால் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. ரம்யாவின் வீட்டிலும், கல்லூரியிலும் இது பெரும் பிரச்சினையாக மாறியது. வீட்டிலும் வெளியிலும் பார்ப்பவர்கள் எல்லோரும் திட்டி தீர்த்தனர். அழுது தீர்த்தாலும் யாரும் விடுவதாக இல்லை.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலிக்கு ஆளானார் ரம்யா. ஆனாலும் ஆன்லைன் செயலி கடன் கும்பல் அவரை விடுவதாக இல்லை. ஓயாத தொல்லை தொடர்ந்தது. ஒரு கட்டத்தில், ரம்யா தன் வாழ்க்கையையே முடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். த‌ற்கொலை எனும் மோசமான முடிவை நாடிய அவரை, நல்வாய்ப்பாக குடும்பத்தார் காப்பாற்றினர். மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் இந்த பிரச்சினை போலீஸாரின் கவனத்துக்கு சென்றது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

மேலும்