சிபிஎஸ்இ தேர்வில் தோல்வியடைந்தோருக்கு ஆக.23-ல் துணை தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணை தேர்வு ஆகஸ்டு 23-ம்தேதி தொடங்குகிறது.

இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட பொதுத்தேர்வுகளில் 2-வது கட்டமாக நடத்தப்பட்டபொதுத் தேர்வு பாடத்திட்டத்தின் அடிப்படையில் துணை தேர்வு அமைந்திருக்கும், இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 30-ம் தேதி முடிவடைந்தது.

இருப்பினும் இதுவரை துணை தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருக்கும் மாணவர்கள் தாமதக் கட்டணம்ரூ.2000 செலுத்தி ஆகஸ்டு8-ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்