நீட் மாதிரி வினா விடைகளை இலவசமாக வழங்கும் லிம்ரா

By செய்திப்பிரிவு

நீட் தேர்வுக்கான மாதிரித் தேர்வு வினா விடைகள் பெற விருப்பம் உள்ள மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னையை சேர்ந்த லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி:

நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை, இப்போதைய கரோனா சூழ்நிலையை ஒட்டி தேர்வில் பங்கேற்கும் அனைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய விதிகளை அறிவித்துள்ளது. இந்த கூடுதல் விதிமுறைகளுடன் ஏற்கெனவே அமலில் உள்ள ஆடைகள், காலணிகள், குறித்த விதிகளும் பின்பற்றப்பட வேண்டும்.

சென்னையை சேர்ந்த லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும், நீட் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மாதிரி தேர்வு வினாத்தாள்களையும், அதற்கான விடைகளையும் கட்டணமின்றி வழங்கி வருகிறது. கடந்த ஆண்டுகளில் இவை மிக உதவியாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த மாதிரி தேர்வுகளை எழுதிப் பார்ப்பதன்மூலம் மாணவர்கள் நீட் தேர்வை சிறப்பாக சந்திக்கும் நம்பிக்கையை பெறுவார்கள். மாதிரித் தேர்வு வினா விடைகள் பெற விருப்பம் உள்ள மாணவர்கள் 9444048111, 9952922333, 9976300300 ஆகிய செல்போன் எண்களை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்