வெற்றி மொழி: என்னை போல வளருங்கள்!

By செய்திப்பிரிவு

“As a leader, I am tough on myself and I raise the standard for everybody; however, I am very caring because I want people to excel at what they are doing so that they can aspire to be me in the future”

- Indira Nooyi

“ஒரு தலைவியாக என்னிடம் நான் மிகவும் கடுமையாக நடந்து கொள்வேன். அதன் மூலம் மற்றவர்கள் எட்ட வேண்டிய உயரத்தை மேலும் உயர்த்துவேன். மறுபுறம் பிறரிடம் மிகுந்த அக்கறையுடன் நடந்து கொள்வேன். அதன் மூலம் தாங்கள் செய்யும் தொழிலில் மக்கள் சிறந்து விளங்க அவர்களை உந்தித்தள்ள முயல்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் என்னை போன்றதொரு நபராக எதிர்காலத்தில் உருவெடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்”

- இந்திரா நூயி.

சென்னையில் பிறந்து, வளர்ந்து, பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவர் இந்திரா நூயி. குளிர்பான உற்பத்தித் துறையில் கொடிகட்டிப் பறக்கும் பெப்சிக்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயலதிகாரி, வாரியத் தலைவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்