“Until we're educating every kid in a fantastic way, until every inner city is cleaned up, there is no shortage of things to do.”
- Bill Gates
“ஒவ்வொரு குழந்தைக்கும் அற்புதமான கல்வி அளிக்கப்படும்வரை, ஒவ்வொரு சிறு குறு நகரமும் தூய்மையானதாக மாற்றப்படும் வரை நாம் செய்ய வேண்டிய வேலைகளுக்குக் குறைவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.”
- பில் கேட்ஸ்
கணினி தொழில்நுட்பத்தில் உச்சத்தை தொட்ட மைக்ரோசாஃப் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில்கேட்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே.
அவர் மிகப் பெரிய தொழில் நுட்ப அறிஞர் மட்டுமல்ல. தன்னுடைய சொத்தில் பாதியை ஏழை குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், மருத்துவ தேவைக்கு வாரிவழங்கும் பரோபகாரி அவர்.
பில் கேட்ஸ் செய்த மருத்து உதவியால் இதுவரை 50 லட்சம் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பூசி போடப்பட்டு உயிருடன் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago