Students of 17 Indian universities to get free copy of Vinod Rai's book on good governance
Singapore,
A book on India's constitutionally set up public institutions will be distributed free on corporate sponsorship to nearly 3,00,000 students of 17 Indian universities, educating them on the functioning of the Parliament and the Reserve Bank of India among others.
Written by Vinod Rai, former Comptroller and Auditor General of India, the book titled 'Rethinking Good Governance: Holding to Account India's Public Institutions' gives a concise insight into the functioning of nine public institutions, including the Parliament, the Supreme Court, the RBI, the Election Commission, the Central Bureau of Investigation and the CAG.
"We must try and educate our students properly about what is the role of Supreme Court and its functioning processes, how the Election Commissions functions," Rai said.
"I hope it helps to educate the students about what these public institutions stand," the 71-year-old former IAS officer said after the launch of the book in Singapore on Wednesday.
During the event, Rai announced the corporate sponsorship for the paperback edition of the book for nearly 3,00,000 students in 17 universities across India.
- PTI
நல்லாட்சி குறித்த புத்தகம் 17 இந்திய பல்கலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க திட்டம்
இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடு குறித்து எழுதப்பட்ட ஒரு புத்தகம் 17 இந்தியப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்திய நாடாளுமன்றம், ரிசர்வ்வங்கி, உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வுத்துறை, இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் நிறுவனம் உள்ளிட்ட ஒன்பது பொதுத் துறைகளின் செயல்பாட்டை விளக்கும், ‘ரீதிங்கிங் குட் கவர்னன்ஸ்: ஹோல்டிங் டூஅக்கவுண்ட் இண்டியாஸ் பப்ளிக் இன்ஸ்டிடியூஷன்ஸ்’ என்ற புத்தகத்தை இந்தியாவின் முன்னாள் மத்திய தலைமை கணக்கு தணிக்கைஆணையர் விநோத் ராய் எழுதியுள்ளார்.
தன்னுடைய புத்தகம் குறித்து விளக்கம் அளித்த ராய் கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்ன, அதன் செயல்பாடு என்ன என்பது குறித்தும், தேர்தல் ஆணையம் எப்படிச் செயல்படுகிறது என்பதையெல்லாம் நம்முடைய மாணவர்களுக்குச் சரியான முறையில் கற்பிக்க முயல வேண்டும்.
இந்தப் புத்தகம் பொதுத் துறையின் முக்கியத்துவத்தை நம்முடைய மாணவர்களுக்கு உணர்த்தும் என்று நம்புகிறேன்” என்றார். 71-வயதான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ராயின் இந்தப் புத்தக வெளியீட்டு விழா சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்றது. 17இந்தியப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3 லட்சம் மாணவர்களுக்கு இந்தப் புத்தகம் இலவசமாக வழங்கப்படும் என்பதையும் நிகழ்ச்சியின்போது அவர் அறிவித்தார்.
-பிடிஐ
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 hours ago
வெற்றிக் கொடி
4 hours ago
வெற்றிக் கொடி
4 hours ago
வெற்றிக் கொடி
4 hours ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago