Insects wounding fruit, vegetable crop leaves may make produce healthier: Study
Houston
Insects wounding fruit and vegetable crops may make them healthier for human consumption by increasing their production of antioxidant compounds
prior to harvest, according to a study which may lead to new techniques in the fresh food industry.
According to the researchers, including those from Texas A&M University in the US, leaf injury in fruit crops -- like those caused by insects -- may lead to healthier organic produce.
The study, published in the journal Scientific Reports, used a strawberry crop model, and subjected its leaves to various levels of wounding a few days before fruit harvest.“All plants are equipped with a natural defense mechanism to produce specialised chemicals called secondary metabolites, some of which can ward off predators” said study co-author Facundo Ibanez from Texas A&M University.
"There was the existing idea proposed by others that insects present in the field in organic farming could cause a stress response in the plant, and increase antioxidant compounds. However, this hypothesis or concept was never tested until now, where we mimicked the damage caused by insects," said Luis Cisneros-Zevallos, study co-author from Texas A&M University. Based on the findings, the researchers suggested that insects may be allies to achieve even healthier produce.
-PTI
சத்தான காய் கனிகள் கிடைக்கப் பூச்சி உதவும்
பூச்சி கடித்த பழங்களையும் காய் கறிகளையும் மனிதர்கள் சாப்பிட்டால் கூடுதல் சத்து கிடைக்கும். ஏனென்றால் அவற்றால் காய் கனிகளில் ஆன்ட்டி ஆக்ஸிடன்டின் கலவை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக புதிய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ அண்டு எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற் கொண்ட ஆராய்ச்சியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ராபெரி பழங்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது.
இதன் முடிவு ‘சைன்ட்டிஃபிக் ரிபோர்ட்ஸ்’ ஆய்விதழில் கட்டுரையாக வெளிவந்துள்ளது. டெக்சாஸ் ஏ அண்டு எம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஃபகுண்டோ இபானிஸ் இது குறித்து பேசுகையில், “பூச்சிகளினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள தேவையான வேதியியல் பொருட்கள் அனைத்து தாவரங்களிலும் உள்ளது” என்றார்.
அவருடன் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மற்றொரு ஆராய்ச்சியாளரான லூயிஸ் சிஸ்னெரோஸ் ஜெவலோஸ் கூறுகையில், “இயற்கை விவசாய முறைப்படி விளைச்சல் நடைபெறும் நிலத்தில் உள்ள பூச்சிகள் அங்கு விளையும் தாவரங்களைக் கடிக்கும்போது அதன் தாக்கத்தில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள தாவரங்களில் ஆன்ட்டிஆக்சிடன்ட் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஏற்கெனவே இது கேள்விப்பட்ட சேதிதான் என்றாலும் தற்போது தான் அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார். இந்த ஆராய்ச்சியின் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி கனிகளின் விளைச்சலுக்கு பூச்சுகள் உதவும் என்பது தெரியவந்துள்ளது.
-பிடிஐ
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 hours ago
வெற்றிக் கொடி
3 hours ago
வெற்றிக் கொடி
3 hours ago
வெற்றிக் கொடி
4 hours ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago