ஜி.எஸ்.எஸ்.
காய்கறி அங்காடிக்கு வந்திருக்கிறார் ராகவி. அவருக்கும், கடைக்காரருக்கும் நடைபெறும் உரையாடலின் ஒரு பகுதி இது.
Raghavi – I want two dozens beatroot.
Vegetable Vendor – Here they are madam.
Raghavi – Do you have green orange?
Vegetable Vendor – What?
Raghavi – I mean Saathukudi.
Vegetable Vendor – No Madam. I sell only vegetables.
Raghavi – Do you have carat?
Vegetable Vendor – Yes. Here they are. You can have them pleas
மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.
மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின் போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.
இரண்டு டஜன் என்றுதான் தமிழில் சொல்வோம் இல்லையா? இரண்டு டஜன்கள் அல்ல. அதுபோல, ஆங்கிலத்திலும் two dozen என்றுதான் கூற வேண்டுமே தவிர, two dozens அல்ல. பீட்ரூட்டை beetroot என்று எழுத வேண்டும். அது beatroot அல்ல. சாத்துக்குடியை ஆங்கிலத்தில் Sweet lime என்று கூறுவார்கள்.
Carat என்பது தங்கத்துக்கான அளவை. கேரட் எனப்படும் காய்கறியைக் குறிப்பிட carrot என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். Plea என்றால் வேண்டுகோள். Pleas என்பது அதன் பன்மைச்சொல். Place என்றால் அது இடத்தைக் குறிக்கிறது. தயவு செய்து என்பதற்கான ஆங்கில வார்த்தை please.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago