முன்னுக்குப் பின் முரணான இரண்டு வாக்கியங்களை இணைக்கவும் ‘Linking Words’ உதவும். அதெப்படி? இதோ பார்ப்போம்.
On the contrary (அதற்கு மாறாக)
உதாரணத்துக்கு,
I don’t hate Rajesh. On the contrary, I’m rather fond of him.
நான் ராஜேஷை வெறுக்கவில்லை. அதற்கு மாறாக எனக்கு அவனை மிகவும் பிடிக்கும்.
Instead (பதிலாக)
I didn’t want to take a side in the argument between Illayaraja songs and Rahman songs. Instead, I put my headphones on and listened to all kinds of good songs.
இளையராஜாவின் பாடல்கள் சிறந்தவையா அல்லது ரஹ்மானின் பாடல்கள் சிறந்தவை என்கிற வாதத்தில் ஒரு தரப்பை சார்ந்திருக்க நான் விரும்பவில்லை. அதற்கு பதிலாக என்னுடைய ஹெட்போன்ஸை காதில் அணிந்துகொண்டு எல்லாவிதமான நல்ல பாடல்களையும் கேட்டேன்.
In any case (எந்தவொரு சந்தர்ப்பத்திலும் / எப்படியானாலும் )
I was thinking of going for Sheela’s birthday party. In any case, I haven’t been invited.
ஷீலாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு செல்லாம் என்று நினைத்திருந்தேன். எப்படியானாலும் நான் அதற்கு அழைக்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago