நீங்கள் செய்த உதவிக்கு உங்களிடம் நன்றி தெரிவிக்கப்படுகிறது. அப்போது நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுவீர்கள்? ‘That’s ok’ என்று சொல்வது சரி இல்லை. மற்றவர்கள் நன்றி தெரிவிக்கும்போது அதை பெற்றுக்கொள்வதிலும் பல வகைகள் இருக்கின்றன.
That’s all right.
You’re welcome.
You’re very welcome.
Don’t mention it.
Not at all.
It wasn’t a problem at all.
It’s nothing.
It’s my pleasure.
The pleasure is all mine.
My pleasure.
இப்படி விதவிதமாக நன்றிக்கு பதிலளிக்கலாம்.
மேலும் துலக்கமாக இதோ சில உதாரணங்கள்:“Thanks a lot for your help, you’re very kind.” என்று உங்களிடம் சொல்லப்படும் போது , “Don’t mention it.” என்று நீங்கள் பதிலுக்குச் சொல்வது அழகு‘Thanks a lot for looking after the children.” என்று சொல்லப்பட்டால், “It’s my pleasure. I love children.” என்று சொல்லலாம்.
“Thank you so much. I couldn’t have managed without your help.” என்று தெரிவிக்கப்பட்டால் “No problem.” எனலாம்.
“Thank you for such a wonderful gift.” என்று வாஞ்சையுடன் சொல்லும்போது “You’re very welcome.” என்றுஎதிர்வினையாற்றலாம்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago