மொழிபெயர்ப்பு: பெண் தொழில் முனைவோரை ஆதரிக்க ஐஐஎம் கோழிக்கோடு, எம்ஆர்பிஎல் முடிவு

By செய்திப்பிரிவு

IIMK, MRPL to support women entrepreneurs

Kozhikode

IIM Kozhikode and Mangalore Refineries and Petrochemicals Ltd. (MRPL) have announced a special drive to support women entrepreneurs in the country. This initiative aims to identify innovative, promising women founded start-ups to provide a comprehensive start-up support programme. Under La Eve a drive to support women-led start-ups, IIMK LIVE would identify women founded, innovation-led start ups and provide incubation that would provide access to the institutes intellectual, network and infrastructural resources.

MRPL would provide seed fund assistance from the start funding initiative under start-up India Program. "No economy can grow at its full potential if a section of human resource is not actively contributing to it. Promotion and support of women entrepreneurship can contribute significantly to the countrys economic goals", said Professor Debashis Chatterjee, Director, IIM Kozhikode.

"IIM Kozhikode has always recognized the potential of women in the management practice and business leadership" he added.-PTI

பெண் தொழில் முனைவோரை ஆதரிக்க ஐஐஎம் கோழிக்கோடு, எம்ஆர்பிஎல் முடிவு

கோழிக்கோடு

நாட்டில் உள்ள பெண் தொழில் முனைவோரை ஆதரிக்க ஐ.ஐ.எம்.கோழிக்கோடு, மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் ஆலை (எம்ஆர்பிஎல்) சிறப்புதிட்டம் ஒன்றை அறிவித்துள்ளன.

பெண்களால் தொடங்கப்பட்ட புதுமையான மற்றும் நம்பிக்கை அளிக்கக்கூடிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு ஆதரவு அளிக்க ஐஐஎம் கோழிக்கோடு மற்றும் எம்ஆர்பிஎல் முடிவெடுத்துள்ளன.

புதுமையான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நடத்திவரும் பெண்களுக்கு தேவையான பல உதவிகளை ‘லா ஈவ்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இத்திட்டத்தின் கீழ் வழங்க ஐஐஎம்கே லைவ் முன்வந்துள்ளது. இதன்படி அப்பெண்கள் கல்வியில் தலைசிறந்த
நிறுவனங்களில் பயிற்சி பெற முடியும்.

அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகளையும் தொடர்புகளையும் பயன்படுத்திக் கொள்ளமுடியும். மறுபுறம், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின்வழியாக நிதி உதவிகளைப் பெறும் வழி வகைகளை எம்ஆர்பிஎல் நிறுவனம் செய்து தரும்.

“மனித வளத்தின் ஒரு பகுதி துடிப்பாக பங்களிக்காவிடில் எந்த பொருளாதாரமும் முழுவிச்சை அடைய முடியாது. ஆகையால், பெண்
தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவது மற்றும் ஆதரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார இலக்கை அடையக் கணிசமான பங்களிப்பை அளிக்கலாம். மேலாண்மை துறையிலும் வணிக ரீதியான தலைமைப் பண்பிலும் சிறந்து விளங்கும் பெண்களை அங்கீகரிக்க ஐஐஎம் கோழிக்கோடு ஒருபோதும் தவறியதில்லை” என்று கோழிக்கோடு ஐஐஎம்-ன் இயக்குநர் தெபாஷிஸ் சாட்டர்ஜி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்