குறுக்கெழுத்துப் புதிர்   

By செய்திப்பிரிவு

குறிப்புகளிலுள்ள ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை கட்டங்களில் நிரப்புங்கள். எடுத்துக்காட்டு - ‘BOOK’ என்பது குறிப்பாக அளிக்கப்பட்டிருந்தால் நீங்கள் ‘புத்தகம்’ என்று கட்டங்களில் நிரப்ப வேண்டும்.

அடைப்புக் குறிக்குள் தமிழ் விடை சொல்லுக்கான எழுத்துகளின் எண்ணிக்கை உள்ளது.

இடமிருந்து வலம்

1. Feather (3)
3. Forceps (4)
4. Sparrow (3)
6. End (3)
7. Hesitation (5)
10. Excess (4)

மேலிருந்து கீழ்

1. Here (3)
2. Care (4)
5. Lamp (4)
6. Peace (4)
7. Wrong (3)
8. We (2)

குறுக்கெழுத்துப் புதிர் - 1 விடைகள்

இடமிருந்து வலம்

1. இறகு 3. இடுக்கி 4. குருவி 6. நிறைவு
7. தயக்கம் 10. அதிகம்

மேலிருந்து கீழ்

1. இங்கு 2. அக்கறை 5. விளக்கு 6. நிம்மதி
7. தவறு 8. நாம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்