Anitha was playing with her favourite toy animals. She asked to herself, “What if I were an animal?”. ‘But which animal should I be? It would be fun to hop like a rabbit or swing from tree to tree like a monkey? No. If I were an Elephant I would pour a trunkful of water around me.
But then she remembered that elephants eat bananas. She loved bananas but she loved the banana milkshake even more.
She wished she could reach as high as the giraffe. ‘I would like to see the world from the top’. But again she was not in favour of eating leaves. She imagined herself to be a lion. He is the king of the jungle too and everyone is afraid of the lion.
‘But mother makes yummy sandwiches and dosas. Lions do not eat them’. May be she can become a cow. But cow eats grass. ‘Grass does not taste good’. At last she arrived at a decision. ‘I do not want to be an animal. If I were an animal, I would miss my mother and the yummy food she makes. I would even miss her soup’, she thought.
She said aloud ‘I love to be me’.
இந்த விலங்கு அல்ல.. அந்த விலங்கு அல்ல
அனிதா தனக்குப் பிடித்தமான விலங்கு பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் திடீரென தனக்குத்தானே ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டாள். நான் ஒரு விலங்காக மாறிவிட்டால் எப்படி இருக்கும்? எந்த விலங்காக மாறுவது? முயல் போல குதிப்பது வேடிக்கையாக இருக்கும் அல்லது குரங்கு போல மரத்திற்கு மரம் தாவலமா?
யானையாக இருந்தால் தும்பிக்கையில் தண்ணீரை நிரப்பி சுற்றிலும் அதைத் துப்பலாம். ஆனால், யானைவாழைப்பழம் சாப்பிடும் என்பது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவள் வாழைப்பழங்களை விரும்பினாள். இருந்தாலும் வாழைப்பழ மில்க் ஷேக்கை அதிகமாக விரும்பினாள்.
ஒட்டகச்சிவிங்கியைப் போல உயரத்தை அடைய அவள் விரும்பினாள். உலகத்தை மேலே இருந்து பார்க்க ஆசைப்படுகிறேன். ஆனால் இலைகளை சாப்பிடுவதற்கு அவள் தயாராக இல்லை.
தன்னை ஒரு சிங்கமாக கற்பனை செய்து கொண்டாள். அது காட்டு ராஜா ஆயிற்றே. அதைக் கண்டு அனைத்து மிருகங்களும் பயப்படும்.
ஆனால், அம்மா சுவையான சாண்ட்விச்கள் மற்றும் தோசைகளை செய்து தருவார்.
சிங்கங்கள் அவற்றை உண்பதில்லையே பசுவாக மாறலாம். ஆனால், பசு புல்லை தின்னும். புல் ருசிக்காது.
கடைசியில் அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். நான் விலங்காக மாற விரும்பவில்லை. அப்படி மாறினால், என் அம்மாவையும் அவர் தயாரிக்கும் சுவையான உணவு வகைகளை
யும் நான் இழக்க நேரிடும். நான் அவர் செய்து தரும் சூப்புக்காக ஏங்குவேன் என்று நினைத்தாள். பின்அவள் சத்தமாக, நான் நானாக இருக்கவே விரும்புகிறேன் என்றாள்.
மொழிபெயர்ப்பாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
12 hours ago
வெற்றிக் கொடி
12 hours ago
வெற்றிக் கொடி
12 hours ago
வெற்றிக் கொடி
12 hours ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
18 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago