ஆயிரம் ஜன்னல் வகுப்பறை 21: மதிப்பீட்டு முறையில் மாற்றம் தேவை

By ரெ.சிவா

ஒரு குறிப்பேட்டில் நாட்குறிப்பு எழுதி முடித்தவர்கள் அதை என்னிடம் கொடுத்துவிடுவர். வளைகம்பியிட்ட புதிய குறிப்பேட்டைத் தருவேன். எழுதுபவர்களுக்கு எப்போதும் அழகிய குறிப்பேட்டின் மீது விருப்பம் இருக்கும் என்பதால் புதிய குறிப்பேடுகளை வாங்கி வைத்திருக்கிறேன். நாட்குறிப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். வனது புதிய நாட்குறிப்பு ஏட்டின் முதல் பக்கத்தில் அவன் பெயருக்குக் கீழே பெரியதாகத் தலைப்பு, சில நேரங்களும் சில மனிதர்களும். அதைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. அதற்கு அடுத்த பக்கத்தில் நாட்குறிப்பு குறித்த அறிமுகம்.

நாட்குறிப்பு அனுபவம்: 'நம் வாழ்க்கை ரொம்ப விசித்திரமானது. நாம் ஒருபோதும் கற்பனை செய்ய முடியாத பேராறு. மனிதர்களே அந்த அனுவங்களை உருவாக்குபவர்களாகவும் அவற்றால் மகிழ்ச்சி அடைபவர்களாகவும், வருந்துபவர்களாகவும் இருக்கிறார்கள். அந்த அனுபவங்களின் ரலாற்றையே இலக்கியமும் வரலாறும் தங்களுடைய மொழியில் சொல்கின்றன. தே மாதிரி என் வாழ்க்கையில் சின்னச் சின்ன குறும்பு, பேராசை இருந்தது. சந்தோஷம் இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE