மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்ததும் நாட்குறிப்புகளைக் கொண்டு வந்து மேசையில் வைக்கத் தொடங்கினர். வேகமாக வாசித்து இறுதியில் சிறியதாகக் கையொப்பமிடுவேன். எதுவரை வாசித்திருக்கிறேன் என்பதற்கு அதுவே அடையாளம். வகுப்பறை நிகழ்வுகள், பயணங் கள், மாலையில் வேலைக்குச் செல்லுமிடத்தில் நிகழ்ந்தவை, இணையத்தில் வாசித்த கவிதைகள், அன்றைய சிறப்புச் செய்திகள் என்று பல்வேறு தனித்தன்மைகளோடு நாட்குறிப்புகளை எழுதுகிறார்கள்.
"இன்னும் நிறைய பேர் நாட்குறிப்பு எழுதறதில்லை. ஏதாவது எழுத முயற்சி பண்ணுங்க. நாளை பார்ப்பேன்" என்பதை அடிக்கடி சொல்வேன். தீபாவளி விடுமுறை யின்போது தேடித்தேடி புத்தகப் பெட்டியை வாங்கி விட்டேன். அலுமினியப் பெட்டி.சிறுவயதில் பணக்கார குழந்தைகள் பள்ளிக்கு அதைத்தான் கொண்டு செல்வதை ஆசையோடு பார்த்திருக்கிறேன். ஆசைப்பட்ட படியே அலுமினியப் பெட்டியை வாங்கியதில் மகிழ்ச்சி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago