அரசு கவின் கல்லூரியில் சேர ஆன்லைன் பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் சென்னை மற்றும் கும்பகோணத்தில் செயல்படும் அரசு கவின் கலைக் கல்லூரிகளில், பிளஸ் 2 முடித்தவர்கள் 2022-2023-ம் கல்வியாண்டில் இளங்கவின் கலை (4 வருடம்) பட்டப் படிப்புகளில் சேர www.artandculture.tn.gov.in http://www.artandculture.tn.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இங்கு Visual Communication Design, Painting, Sculpture, Industrial Design in Ceramic, Industrial Design in Textile, Print Making ஆகிய 6 இளங்கவின் கலை படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கு ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கலை பண்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்