சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்று மற்றும் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டுவந்தது.
நாடு முழுவதும் 18 வயதிற்கும் மேலுள்ள நூறு கோடிக்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் மூலம், தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் கரோனா வழிகாட்டுதலின்படி, நடைபெற தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இன்றில் இருந்து ஜனவரி மாதம் வரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்திற்கு பிறகு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 hours ago
வெற்றிக் கொடி
3 hours ago
வெற்றிக் கொடி
3 hours ago
வெற்றிக் கொடி
3 hours ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago