சென்னைப் பல்கலை. தொலைதூரப் படிப்புக்கான தேர்வுகள் செப்.27-ல் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கவுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை (எம்பிஏ உட்பட), தொழிற்கல்வி, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளுக்கு 2021-ம் ஆண்டு மே மாதம் தேர்வு நடைபெற்றிருக்க வேண்டும்.

கரோனா காரணமாகத் தள்ளிப்போயிருந்த இந்தப் படிப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கவுள்ளன. மேலும் இதற்கான தேர்வுக்கால அட்டவணையும் ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை செப்டம்பர் 20-ம் தேதி அன்று அதே இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தத் தகவலை, பல்கலைக்கழகப் பதிவாளர் இராம.சீனுவாசன் தெரிவித்துள்ளார்.

கூடுதல் விவரங்களை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 hour ago

வெற்றிக் கொடி

1 hour ago

வெற்றிக் கொடி

1 hour ago

வெற்றிக் கொடி

1 hour ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

மேலும்