கரோனா ஊரடங்கு அமலில் உள்ளநிலையில் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதற்கிடையே, அக்.4 முதல்10-ம் தேதி வரை ‘செயற்கைக்கோள்கள் வாழ்க்கையை மேம்படுத்துகின்றன’ எனும் கருப்பொருளில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது.
அதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘ஸ்பேஸ் சயின்ஸ்லேர்னிங் கிளப்’ உடன் இணைந்து ‘அஸ்ட்ரானமி மாஸ்டர் லேர்னிங் கிளப்’ எனும் வானியல் தொடர்பான வழிகாட்டி நிகழ்ச்சியை அக்.11-ம் தேதி (ஞாயிறு) மாலை 6 முதல் 8 மணி வரை ஆன்லைனில் நடத்த உள்ளது. இந்த நிகழ்வை அபுதாபியின் நியூயார்க் பல்கலைக்கழக வானியல் துறை ஆராய்ச்சி பேராசிரியரான டாக்டர் மோ அப்பாஸ்வழங்க உள்ளார். 8 முதல் 14 வயதுவரை உள்ள மாணவ - மாணவிகள் இதில் பங்கேற்கலாம். இந்தநிகழ்வின் உரையாடல் ஆங்கில வழியில் மட்டுமே நடைபெறும். இதில் பங்கேற்க பதிவு கட்டணம் ரூ.235/- செலுத்தி https://connect.hindutamil.in/event/41-astronomy-masterclass.html என்ற லிங்க்கில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9003196509 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago