பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வுகள் கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளாகவும் தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 654. பள்ளி மாணவ, மாணவிகளாக தேர்வெழுதியோர் 8 லட்சத்து 15 ஆயிரத்து 442. இதில், மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 881. மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 561. பொது பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 424. தொழில் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 18.
இந்நிலையில், 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று (ஜூலை 31) வெளியிட்டது. இதில், தேர்ச்சி பெற்றவர்கள் 96.04%.
மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதங்கள்
1. கன்னியாகுமரி - 97.30%
2. திருநெல்வேலி - 96.92%
3. தூத்துக்குடி - 97.15%
4. ராமநாதபுரம் - 96.97%
5. சிவகங்கை - 97.36%
6. விருதுநகர் - 97.90%
7. தேனி - 96.02%
8. மதுரை - 96.54%
9. திண்டுக்கல் - 96.20%
10. ஊட்டி - 96.69%
11. திருப்பூர் - 97.41%
12. கோயம்புத்தூர் - 98.10%
13. ஈரோடு - 97.39%
14. சேலம் - 95.71%
15. நாமக்கல் - 97.14%
16. கிருஷ்ணகிரி - 92.80%
17. தருமபுரி - 95.73%
18. புதுக்கோட்டை - 95.87%
19. கரூர் - 97.51%
20. அரியலூர் - 97.12%
21. பெரம்பலூர் - 96.91%
22. திருச்சி - 97.43%
23. நாகப்பட்டினம் - 94.22%
24. திருவாரூர் - 93.94%
25. தஞ்சாவூர் - 97.04%
26. விழுப்புரம் - 91.96%
27. கடலூர் - 93.43%
28. திருவண்ணாமலை - 94.70%
29. வேலூர் - 94.70%
30. காஞ்சிபுரம் - 95.63%
31. திருவள்ளூர் - 95.62%
32. சென்னை - 97.29%
33. காரைக்கால் - 95.38%
34. புதுச்சேரி - 97.14%
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago