கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதைத் தொடர்ந்து நாளை வரை மலர் கண்காட்சி நீட்டிக் கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 26-ம் தேதி கோடை விழாவின் தொடக்கமாக மலர் கண்காட்சி 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது.
மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைய வேண்டிய நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், மலர் கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாளை (மே 30) வரை மலர் கண்காட்சி நடை பெறும் என, தோட்டக்கலைத் துறையினர் அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் 2 நாட்கள் மட்டுமே நடந்த மலர் கண்காட்சி, பின்னர் 3 நாட்கள் நடத்தப்பட்டது.
» கோடை விடுமுறையால் களைகட்டிய கிருஷ்ணகிரி அணை
» சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் திருவிழா கோலம்
இந்த ஆண்டு முதன்முறையாக, கொடைக்கானல் மலர் கண்காட்சி 5 நாட்கள் நடைபெறுவது குறிப் பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
5 days ago
சுற்றுலா
6 days ago
சுற்றுலா
7 days ago
சுற்றுலா
10 days ago
சுற்றுலா
10 days ago
சுற்றுலா
13 days ago
சுற்றுலா
13 days ago
சுற்றுலா
22 days ago
சுற்றுலா
23 days ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago