மூணாறில் மலர் கண்காட்சி மே 1 முதல் தொடக்கம்

By செய்திப்பிரிவு

போடி: தமிழக - கேரள எல்லையான இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கோடை காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளுக்காக மலர் கண்காட்சி நடைபெறும்.

கேரள சுற்றுலாத் துறை சார்பில் இந்த ஆண்டுக்கான கண்காட்சி மே 1-ல் தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மூணாறு பாலாற்றின்கரை அருகே உள்ள தாவரவியல் பூங்காவில் நடைபெறும் இக்கண்காட்சியில் 1,500-க்கும் மேற்பட்ட மலர் செடிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

மலர் கண்கா ட்சிக்காக தயாராகிவரும் மூணாறு தாவரவியல் பூங்கா .

மலர் கண்காட்சியை காண காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.60, சிறுவர்களுக்கு ரூ.35-ம் வசூலிக்கப்பட உள்ளது. தினமும் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

1 day ago

சுற்றுலா

4 days ago

சுற்றுலா

4 days ago

சுற்றுலா

5 days ago

சுற்றுலா

6 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

9 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

11 days ago

சுற்றுலா

12 days ago

சுற்றுலா

21 days ago

சுற்றுலா

21 days ago

சுற்றுலா

22 days ago

மேலும்