மதுரை: மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாசி மகத்தை முன்னிட்டு, நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரையிலிருந்து மார்ச் 3-ம் தேதி புறப்பட்டு மார்ச் 5-ம் தேதி உஜ்ஜைனி மகா காளேஸ்வரர் வழிபாடு. மார்ச் 6-ல் ஓம்காரேஸ்வரர் தரிசனம், மார்ச் 7-ல் சோமநாத சுவாமி தரிசனம், மார்ச் 9-ல் நாசிக் திரையம்பகேஸ்வரர் வழிபாடு, மார்ச் 10-ல் பீம்சங்கர சுவாமி தரிசனம், மார்ச் 11-ல் அவுரங்காபாத் குருஸ்ணேஸ்வரர் தரிசனம்,
மார்ச் 12-ல் அவுங்நாகநாதர் தரிசனம், மார்ச் 13-ல் பார்லி வைத்தியநாதர் தரிசனம், மார்ச் 14-ல் ஸ்ரீசைலம் மல்லி கார்ஜுன சுவாமி தரிசனம் முடித்து சுற்றுலா ரயில் மார்ச் 15-ல் மதுரை வரும். ஒருவருக்கு கட்டணம் ரூ.23,400 ஆகும்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
4 hours ago
சுற்றுலா
14 hours ago
சுற்றுலா
9 days ago
சுற்றுலா
10 days ago
சுற்றுலா
11 days ago
சுற்றுலா
28 days ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago