இந்தியர்கள் சுற்றுலா விசா இல்லாமல் ரஷ்யா செல்ல இரு நாடுகளும் பேச்சு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல சம்பந்தப்பட்ட நாட்டின் விசா பெற வேண்டும். இந்நிலையில், பிரதமர் மோடி அரசு சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தற்போது 62 நாடுகளுக்கு விசா பெறாமல் இந்தியர்கள் சுற்றுலா சென்று வர முடியும். அந்த பட்டியலில் ரஷ்யாவும் இணைய உள்ளது. விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அடுத்த ஆண்டுக்குள் இது அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

8 hours ago

சுற்றுலா

1 day ago

சுற்றுலா

18 days ago

சுற்றுலா

20 days ago

சுற்றுலா

26 days ago

சுற்றுலா

27 days ago

சுற்றுலா

28 days ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

2 months ago

மேலும்