தமிழகத்தில் புதிதாக 715 பேருக்கு கரோனா பாதிப்பு :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நேற்று 420 ஆண்கள், 295 பெண்கள் என 715 பேர் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டனர். 748 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 8,155 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 12 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்