பொங்கல் தொகுப்பில் நெய் இடம்பெறுவதால் - ஆவினுக்கு ரூ.135 கோடி வருவாய் :

By செய்திப்பிரிவு

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 21 பொருட்கள் அடங்கியபரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இதில் ஆவின் சார்பாக தயாரிக்கப்படும் நெய்யும் அடங்கும்.

இதனால், ஆவினுக்கு தோராயமாக ரூ.135 கோடி வருவாய் கிடைக்கும். அதேபோல, மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள 19 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர் என்றுஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்