அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக் குறைவால் கடந்த 1-ம் தேதி சென்னையில் இறந்தார். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago