விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, டீனுக்கு ஆட்சியர் இரா.கண்ணன் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய டீனாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீனாக பொறுப்பு வகித்த சங்குமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகந்தி ராஜகுமாரி, விடுமுறை முடிந்து வந்த பிறகுதான், அவருக்கு எங்கு பணி என்பதற்கான ஆணை வழங்கப்படும் என சுகாதாரத் துறை அரசு முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago