‘என் மீதான புகார் பொய் என நிரூபிப்பேன்’ நிலோபர் கபீல் விளக்கம் :

By செய்திப்பிரிவு

முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கபீல் மீது ரூ.6 கோடி மோசடி புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அவரது உதவியாளர் பிரகாசம், டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்