ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டியை அடுத்த வெங்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர்கள் திலீப்குமார் (12), மவுலிதரன் (12), ஜீவானந்தம் (12). 8-ம் வகுப்பு படித்து வந்த இவர்கள் தங்கள் நண்பர்களோடு அப்பகுதியில் உள்ள குளத்தில் நேற்று முன்தினம் குளிக்கச் சென்றனர்.
3 பேருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், ஆழமான பகுதிக்குச் சென்று சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையி னர் நீண்ட நேர தேடுதலுக்குப் 3 உடல்களை மீட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago