ஆளுநர், முதல்வருடன் சந்திப்பு

By செய்திப்பிரிவு

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். பின்னர், முதல்வர் பழனிசாமியையும் அவர்கள் சந்தித்துப் பேசினர். மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவிக்கவே ஆளுநரை சந்தித்ததாக எல்.முருகன் கூறினார். ஆனால், வேல் யாத்திரை தொடர்பாகவே இந்த சந்திப்புகள் நடந்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்