மானநஷ்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய சபரீசனின் மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தன்னை தொடர்படுத்தி பேசியதற்காக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக ரூ. 1 கோடி இழப்பீடு கோரிசட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், உயர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதில் ஸ்டாலினின் மருமகன்சபரீசன், நக்கீரன் கோபால் உள்ளிட்டோரும் எதிர்மனுதாரர்களாகசேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி சபரீசன், நக்கீரன்கோபால், கலைஞர் டிவி தரப்பில்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, மனுதாரர் மானநஷ்ட வழக்கு தொடர முகாந்திரம் இருப்பதாகக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்