சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகே நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாஜகவை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அனுமதியின்றி நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன் உள்ளிட்ட 650 பேர் மீது திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸார் தற்போது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago