குழந்தைப்பேறு பெண்ணின் உரிமையில்லையா? : அண்மையில் வெளியான ‘சாரா’ஸ்’ மலையாளத் திரைப்படம், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா வேண்டாமா என முடிவெடுக்கும் உரிமையும் அதிகாரமும் பெண்ணுக்கு உண்டா என்கிற விவாதத்தை ஏற்படுத்தியது. தனக்குப் பிடித்ததைப் படிக்கவும், பிடித்தவனை மணக்கவும் பெண்ணுக்கு உரிமை மறுக்கப்படும் இந்தியச் சமூகத்தில் குழந்தைப்பேறை மறுக்க மட்டும் உரிமை உண்டா என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.பெண்ணுக்கு எல்லாமே ‘அளிக்கப்பட்ட’ சுதந்திரமாகவோ உரிமை யாகவோதான் இருக்கின்றன. ஒரு பெண் தானாகவே தன் விருப்பத்தில் கைகொள்கிற உரிமை என்பது அவள் காணும் கனவாகத்த

By பிருந்தா சீனிவாசன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்