தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழகம்
காலியிடங்கள்: யங் புரொப்பஷனல்- 8, கன்சல்டன்ட்- 2, சீனியர் கன்சல்டன்ட்- 2 (மொத்தம் 12 இடங்கள்).
கல்வித்தகுதி: எம்.பி.ஏ., அல்லது மேனேஜ்மென்ட் இரண்டாண்டு டிப்ளமோ தேர்ச்சி.
வயது: யங் புரொப்பஷனல்- 35, கன்சல்டன்ட்- 50, சீனியர் கன்சல்டன்ட்- 58.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.20.
மேலும் விவரம் அறிய: https://nhdc.org.in/upload/NHDC_Adv_Vacancy_2021_Young_Professionals_02042021.pdf
வேளாண் விஞ்ஞானி தேர்வாணையம்
காலியிடங்கள்: 222
கல்வித்தகுதி: அக்ரிகல்சர் பயோடெக்னாலஜி, அக்ரிகல்சர் என்டோமாலஜி, பிளான்ட் பேத்தாலஜி, சீடு சயின்ஸ் டெக்னாலஜி, வெஜிடபிள் சயின்ஸ்,
அக்ரிகல்சர் மைக்ரோபயாலஜி, பொருளாதாரத் தாவரவியல், அனிமல் பயோகெமிஸ்ட்ரி, பிஷ் நியூட்ரிஷன், பிஷ் ஹெல்த், சாயில் சயின்ஸ் உட்பட மொத்தம் 60 பாடப்பிரிவுகள்.
வயது : 1.1.2021 அடிப்படையில் 21 - 32 வயது.
தேர்வு மையம்: சென்னை, கோவை.
விண்ணப்பிக்க கடைசிநாள்: ஏப்.25
மேலும் விவரம் அறிய: http://asrb.org.in/images/Combined_Notification_for_NET_ARS_and_STO_(T-6)_Examination-2021.pdf
ரயில்வே அமைச்சகம் (Ircon-International Ltd)
Works Engineer/Civil
காலியிடங்கள்: 60
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று ஓராண்டு பணி அனுபவம் அவசியம்.
Works Engineer/S
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago