மண் திருட்டு ஒருவர் கைது :

By செய்திப்பிரிவு

தேனி அருகே அரப்படித்தேவன்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் தானியல்ராஜ்(35). இவர் அரசு அனுமதியின்றி டிப்பர் லாரியில் 3 யூனிட் கிராவல் மண் அள்ளி வந்து கொண்டிருந்தார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவிஇயக்குநர் சண்முகவள்ளி புகாரின் பேரில் தானியல்ராஜை ராஜதானி போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்