அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்
பணி: Computer Operator, Programming Assistantகாலியிடங்கள்: 15
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள்.
பயிற்சிக் காலம்: Basic Training Duration - 500 Hours, On the Job Training Duration - 12 Months. பயிற்சி வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.7000 - 7,500.
விண்ணப்பிக்கும் முறை: apprenticeshipindia.gov என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரம் அறிய: https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6059c7e3f6f9d7173e02e107
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago