இன்று முதல் 6-ம் தேதி வரை மது விற்பனைக்கு தடை :

By செய்திப்பிரிவு

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் இன்று(ஞாயிறு) காலை 10 மணி முதல் 6-ம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து மது விற்பனையகங்களும் மூட வேண்டும். இந்நாட்களில் விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட கடைகள், உரிமதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்