காலியிடம்: சைட் இன்ஸ்பெக்டர் (சிவில்)- 80, சைட் இன்ஸ்பெக்டர் (எலக்ட்ரிக்கல் )-40 என மொத்தம் 120 இடங்கள்.
வயது: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ தேர்ச்சி.
அனுபவம்: நான்காண்டு பணி அனுபவம்.
தேர்வு மையம்: சென்னையில் மட்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.14.
மேலும் விவரங்களுக்கு: https://nbccindia.com/pdfData/jobs/AdvertisementNo05-2021_SiteInspector_Civil-Electrical24032021.pdf
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago