காலியிடம்: டிராப்ட்ஸ்மேன்- 52, சூப்பர்வைசர்- 450 என மொத்தம் 502 இடங்கள்

By செய்திப்பிரிவு

காலியிடம்: டிராப்ட்ஸ்மேன்- 52, சூப்பர்வைசர்- 450 என மொத்தம் 502 இடங்கள்.

கல்வித்தகுதி: டிராப்ட்ஸ்மேன் பிரிவுக்கு 'ஆர்கிடெக்' பிரிவில் டிப்ளமோ, சூப்பர்வைசர் பிரிவுக்கு பொருளாதாரம், / வணிகவியல் / புள்ளியியல் / பொதுநிர்வாகம் ஆகிய ஏதாவது ஒன்றில் முதுகலை பட்டப்படிப்புத் தேர்ச்சி.

வயது: 12.4.2021 அடிப்படையில் 18 - 30 வயது.

தேர்வு நடைபெறும் நாள்: மே 16 காலை மணி 10:00 - 12:00.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.12

மேலும் விவரம் அறிய: www.mesgovonline.com/mesdmsk/advt.pdf

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்