பாரதிதாசன் பல்கலைக்கழகம் பணியிடங்கள்: Scientist, Research Associate, Project Associate, and Technical Assistant

By செய்திப்பிரிவு

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

பணியிடங்கள்: Scientist, Research Associate, Project Associate, and Technical Assistant.

மொத்த காலியிடம்: 7

கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இருந்து Degree/ M.Sc/ Ph.D படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நேர்காணல் நடைபெறும் நாள்:

ஏப்.12. காலை 11 மணி.

இடம்: National facility for Marine Cyanobacteria (NFMC), Bharathidasan University, Tiruchirappalli – 620 024.

மேலும் விவரம் அறிய www.bdu.ac.in.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்