வாய்ப்பு கொடுத்தா நல்லா ஆடுவோம்..! :

By செய்திப்பிரிவு

வாக்கு சேகரிக்க செல்வோர், மக்களைக் கவர, தன்னை மக்களில் ஒருவர் எனக் காட்ட பல சென்டிமென்ட் ‘டச்’களை கொடுத்து வருகின்றனர். செஞ்சி தொகுதியின் அமமுக வேட்பாளர் கௌதம் சாகர், எய்யில் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அக்கிராம இளைஞர்கள் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற கௌதம் சாகர் அவர்களுடன் கைப்பந்து விளையாடி, அங்கிருந்த இளைஞர்களை உற்சாகப்படுத்தினார். கூடவே, தனக்கு மறக்காமல் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்