பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்தது.
சமூக கண்டுபிடிப்புகளை உருவா க்கும் வணிகத் திறன் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வர் சி.சேசுராணி தலைமை வகித்தார். துறைத் தலைவர் ஜெ.ஜாஸ்மின் வரவேற்றார். கல்லூரிச் செயலர் பிஜே.குயின்ஸ்லி ஜெயந்தி வாழ்த்துரை வழங்கினார். அமெரிக்க தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டெரன்ஸ் அலெக்சாண்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறு, குறு தொழில் நிதியை எவ்வாறு வணிகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது என்பது குறித்து பேசினார். முனைவர் ப.மலர்விழி நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago