சென்னை உயர்நீதிமன்றம் சோப்தார் - 40, அலுவலக உதவியாளர் - 310சமையல்காரர் - 01, வாட்டர்மேன் - 01,ரூம் பாய் - 04, காவலாளி - 03, புத்தக மீட்டமைப்பாளர் - 02, நூலக உதவியாளர் - 06,வயது வரம்பு: 01

By செய்திப்பிரிவு

சென்னை உயர்நீதிமன்றம்

சோப்தார் - 40, அலுவலக உதவியாளர் - 310

சமையல்காரர் - 01, வாட்டர்மேன் - 01,

ரூம் பாய் - 04, காவலாளி - 03, புத்தக மீட்டமைப்பாளர் - 02, நூலக உதவியாளர் - 06,

வயது வரம்பு: 01.07.2021-ன்படி 18 முதல் 30 வயது.

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி. அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்போருக்கு இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் கட்டாயம். வீட்டுப் பராமரிப்பில் அனுபவம், சமைப்பதில் அனுபவம் போன்ற தகுதிகளை பெற்றிருப்போருக்கு முன்னுரிமை.

https://www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 21.

மேலும் விவரம் அறிய https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் அல்லது https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_36_2021_eng.pdf

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்