தேசிய தாதுக்கள் வளர்ச்சி கழகம்
பயிற்சியின் பெயர்: எக்ஸ்யூட்டிவ் டிரெயினி(Executive Trainee)
எலக்ட்ரிக்கல் பிரிவில் காலியிடங்கள்: 10
மெட்டீரியல் மேனேஜ்மென்ட் பிரிவில்
காலியிடங்கள்: 25
மெக்கானிக்கல் பிரிவில் காலியிடங்கள்: 14
மைனிங் பிரிவில் காலியிடங்கள்: 18
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மைனிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சி. வயது வரம்பு: 27.
உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.50,000.
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2021 தேர்வு பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானோர் தேர்வு.
www.nmdc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து அதனுடன் புகைப்படம் ஒட்டி சுய சான்றொப்பம் செய்த நகல்களுடன் GATE-2021 அட்மிட் அட்டையும் இணைத்து அனுப்புவது அவசியம்.
பூர்த்தி செய்த ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box No: 1382, Post Office, Humayun Nagar, Huderabad, Telangana State - 500 028.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.5.
மேலும் விவரம் அறிய www.nmdc.co.in அல்லது https://jobapply.in/nmdc2021gate/Adv_Eng.pdf
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago