தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் :

By செய்திப்பிரிவு

களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்களிடம் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி.மதுசூதன்ரெட்டி கூறியதாவது: காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு பொது பார்வையாளராக சோனாவனே நியமிக் கப்பட்டுள்ளார். மொபைல்: 83004 23991.

சிவகங்கை, மானாமதுரைக்கு (தனி) பொது பார்வையாளராக முத்துக்கிருஷ் ணன் சங்கரநாராயணன் நியமிக்கப்பட் டுள்ளார். மொபைல்: 83000 44263.

சிவகங்கை, மானாமதுரை (தனி), காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளுக்கும் காவல்துறை பார்வையாளராக லிரெமோ சோபோ லோதா நியமிக்கப்பட்டுள்ளார். மொபைல்: 83007 99318.

காரைக்குடி, திருப்பத்தூர் தொகுதி களுக்கு செலவின பார்வையாளராக ராகேஷ் படாடியா நியமிக்கப்பட்டுள்ளார். மொபைல்: 83004 30996.

சிவகங்கை, மானாமதுரை (தனி) தொகுதிகளுக்கு செலவின பார்வை யாளராக வனஹீள்ளன்னன்னவர் நியமிக்கப்பட்டுள்ளார். மொபைல்: 83004 36191. தேர்தல் பார்வையாளர்கள் முகாம் அலுவலகம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகையில் செயல்பட்டு வருகிறது. தேர்தல் குறித்த புகார்களை நேரடியாகவோ, மொபைல் மூலமாகவோ தெரிவிக்கலாம், என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்