மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் (சி.பி.ஆர்.ஐ.)
காலியிடம்: பொறியியல் உதவியாளர்- 6, தொழில்நுட்புநர்- 7, உதவியாளர்- 5, சுருக்கெழுத்தர்- 3, காவலாளி- 4 என மொத்தம் 25 இடங்கள். கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.வயது: பொறியியல் உதவியாளர்- 35, காவலாளி 45, மற்ற பிரிவுக்கு 30 வயது.
விண்ணப்பிக்கக் கடைசிநாள்: ஏப்.5.
மேலும் விவரம் அறிய: www.cpri.in/download.php?file3=Advertisement-English-CPRI-04-2021-12-03-2021.pdf
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago