தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் துணை இயக்குநர் காலியிடங்கள் 3, உதவி இயக்குநர்- 9, திட்ட அதிகாரி- 6, முதுநிலை உதவியாளர்- 3, இளநிலை உதவியாளர்- 9 என மொத்தம் 30 இடங்கள்

By செய்திப்பிரிவு

தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம்

துணை இயக்குநர் காலியிடங்கள் 3, உதவி இயக்குநர்- 9, திட்ட அதிகாரி- 6, முதுநிலை உதவியாளர்- 3, இளநிலை உதவியாளர்- 9 என மொத்தம் 30 இடங்கள்.

வயது: துணை இயக்குநர் 35, இளநிலை உதவியாளர் 27, மற்ற பிரிவினர் 30 வயதுக்குள்.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.12

மேலும் விவரங்களுக்கு: https://ncdc.in/documents/career/2918120321DETAILED-ADVERTISEMENT-1-2021_ENGLISH.pdf

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்